Posts

  வசியமும்..மன மறுதல்களும் ...... வசியம் என்ற வார்த்தை சமீப காலமாக இந்திய குடும்பங்களில் அதிகம்  பயன் படுத்தப்படுகிறது. இது அறிவியலா  அறிவீனமா.......நம்பலாமா  நம்பகூடாதா.... இதில் உண்மை இருக்கிறதா  இல்லையா.....என்ற குழப்பங்கள் பெரும்பலான மக்களிடம் காலம் காலமாக இருக்கிறது. உண்மையில்  செயற்கையாக ஒரு மனிதனின் மனதை கவர்வது அல்லது கட்டுப்படுத்துவது வசியம் என்று சொல்லப்படுகிறது. வழக்கமாக செய்யப்படும் வசிய முயற்ச்சியில் மனதை மாற்றக்கூடிய மூலிகை மருந்துக்களை உட்கொள்ள செய்து அதன் மூலம் மனதை மாற்றும் முயற்சிகள் பிபற்றப்படுகின்றன. உதாரணமாக, பென்டத்தால், சோடியம் தியோ பென்டத்தால் என்ற ரசாயன மருந்துக்களை கொடுத்தால் உட்கொண்டவரால் பொய் பேச முடியாது.அட்ரோபின் கார்பக்கால் கொடுத்துவிட்டு ஒருவரை கொலை செய்ய சொன்னால் பரம சாதுக்கூட கொலை செய்வான், இதெல்லாம் அனைத்து அறிவியல் சோதனைகளும் ஒப்புக்கொண்ட மூளையின் செயல் இயக்கத்தை மாற்றக்கூடிய ரசாயன மருந்துக்கள். இதே போல இயற்க்கை தாவரங்களில் மூளையின் செயல் இயக்கத்தை மாற்றக்கூடிய மூலிகைகள் ஏராளமாக உள்ளன. கஞ்ச புகைத்தால் ...